உன்கண்ணழகு

உன்கண்ணழகிற்கு வேறு இணையுண்டோ இவ்வுலகில்
நன்றிசொல்வேன் நான் இறைவனுக்கு எனக்கு
கண்கள் தந்து அவ்வழகைக் கண்டு ரசிக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (16-Aug-23, 1:15 am)
பார்வை : 172

மேலே