உன்னழகு

எல்லாம் அளந்து விடலாம் என்றிருந்தேன்
வல்லவனாய் என்னை நினைத்து மாவலிபோல்
உன்னைக் கண்டபின்னே உன்னெழிலை இங்கு
அளப்பற்கரிய பொருளாய் கண்ட பின்னே
என் ஆணவம் ஒழிந்தது அறவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (16-Aug-23, 1:25 am)
Tanglish : unnalagu
பார்வை : 236

மேலே