பாடம் கற்றேன்

கட்டில் தந்த சுகம்
தொட்டிலில் தவழ்ந்தது
கண்ணும் கருத்துடன்
ஆல் போல் வளர்த்தேன்
மரத்தின் நிழல்
சுகம் தருமென்று
நினைத்தேன்
எண்ணியது தவறு என்று
காலம் பாடம் கற்பித்தது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Aug-23, 7:08 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : paadam karren
பார்வை : 228

மேலே