சுனைநீ ரருந்து சுவைத்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
புல்லூத் தெனுமிடத்தில் பொங்கிவரும் ஓடைதனில்
மெல்லெனவே நான்குளித்தேன் மேவுகின்ற – சொல்லின்
எனைநீராட் டுந்தண்மை யின்பந்தான் நல்கும்
சுனைநீ ரருந்து சுவைத்து!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
புல்லூத் தெனுமிடத்தில் பொங்கிவரும் ஓடைதனில்
மெல்லெனவே நான்குளித்தேன் மேவுகின்ற – சொல்லின்
எனைநீராட் டுந்தண்மை யின்பந்தான் நல்கும்
சுனைநீ ரருந்து சுவைத்து!
- வ.க.கன்னியப்பன்