வேசமொடு கோசமும் விஞ்சிப் பெருகிட -- இரு விகற்ப நேரிசை வெண்பா

வேசமொடு கோசமும் விஞ்சிப் பெருகிட
மாசற்ற பாசமும் மாயுமாம் - தேசத்தில்
பொல்லா வினைகள் பொலிவும் அடையுமாம் ;
இல்லாமை ஊன்றுமா மிங்கு !
*****

எழுதியவர் : சக்கரை வாசன் (17-Aug-23, 12:13 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 44

மேலே