மன்னிப்பு

என் மொழிகள் உங்களை காயப்படுத்தும்
என்று தெரியாமல்,
மற்றவர்களை எண்ணி – உங்களை
காயப்படுத்திவிட்டேன் – இப்பொழுது
மன்னிப்பு என்ற தருணத்தில் – உங்கள்
முன்னால் நிற்கும் கைதியானேன் …..

“மன்னிப்பாயாக” .............

எழுதியவர் : saran (17-Aug-23, 8:36 pm)
சேர்த்தது : M Saranya
Tanglish : mannippu
பார்வை : 132

மேலே