மெய்யொன்றே மாற்றமின்றி வென்றிடும் நாட்டிலே
பொய்யா மொழியான் புகன்றதைக் கேட்டிடான்
பொய்யும் திருட்டும்வன் போலித் தனம்செய்வான்
மெய்யொன்றே மாற்றமின்றி வென்றிடும் நாட்டிலே
பொய்கைச்செந் தாமரையே பார்
கவிக்குறிப்பு :
பொய்யா மொழியான் -பொய்யாமொழிப் புலவன் வள்ளுவன்
மெய்யொன்றே மாற்றமின்றி வென்றிடும் -- வாய்மையே வெல்லும்
சத்யம் ஏவ ஜெயதே