ஓடையில் தென்றல் இளம்காற்று வீசிவர

தெள்ளிய ஓடையில் தென்றல் இளம்காற்று வீசிவர
துள்ளும் எழில்நீல பொன்மீன்கள் நீர்தனில் நீந்திவர
அள்ளியே வந்திடும் அற்புதக் கோவிலின் இன்னிசையே
உள்ள மெலாமோர் உவகை இறைவன் நினைப்பினிலே

எழுதியவர் : கவின் சாரலன் (20-Aug-23, 4:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே