என்னவளே

என்னவளே
××××××××××
புன்னகைப் பறித்த
கன்னக் குழியில்/
வீழ்த்திய என்னவளே
இதயம் கலந்தவளே /

உன்னோடே வாழனும்
உறவாகத் தொடருனும்/
என்னோடு சேரனும்
எல்லையில்லா இன்பத்திலே/

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (25-Aug-23, 8:19 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : ennavale
பார்வை : 251

மேலே