மனதில்நீ ரோஜாப்பூ வாய்

நினைவலைகள் நீந்திவரும் நீரோடை நெஞ்சில்
கனவுகளைத் தந்தாய்நீ கற்பனை யில்நான்
உனது உணர்வலையே உள்ளம் முழுதும்
மனதில்நீ ரோஜாப்பூ வாய்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Aug-23, 9:50 pm)
பார்வை : 86

மேலே