கல்லில் கலைவண்ணம் சொல்லில் கவிவண்ணம்

கல்லில் கலைவண்ணம் காட்டிடும் சிற்பியும்
தொல்காப்பி யன்சொன்ன தொல்யாப் பினில்யாத்து
சொல்லில் கவிவண்ணம் செய்கவியும் பெற்றதிறன்
மெல்லிடைத்தாய் நின்தய வால்


மெல்லிடைத்தாய் ---மெல்லிய நுண்ணிடை மின் அணையாளை
நுண்ணூல் இடையாளை , எங்கள் பெம்மான் இடையாளை
---அபிராமி அந்தாதிச் சொல்லாடல்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Aug-23, 8:13 am)
பார்வை : 55

மேலே