கவிதையின் முகவரி

உன் கண்களின் வழியாக
காதல் என்னும் ஊரிலே
கற்பனை என்னும் தெருவிலே
எனக்கு கிடைத்தது
கவிதையின் வீட்டு முகவரி...

எழுதியவர் : ஆ.ரிச்சர்டு எட்வின் (29-Aug-23, 6:10 am)
சேர்த்தது : richard edwin
பார்வை : 87

மேலே