புன்னகை அரசி

பிரம்மச்சரிய விரதம் பூண்டு பிரம்மனை நோக்கி தவம் செய்தேன்
பல பெண்களின் இடுப்பால் கலையாதது உன் சிரிப்பால் கலைந்தது
என் தவத்திற்கு பிரம்மன் தந்த பரிசு தான் உன் சிரிப்போ

எழுதியவர் : நிழல்தாசன் (29-Aug-23, 8:32 am)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : punnakai arasi
பார்வை : 132

மேலே