பிறந்தநாள்

திறந்த சொர்கவாசலாக உன் கண்கள் தெரிய
கறந்த பால் வதனம் என்னை இழுத்தது - மெய்
மறந்து நான் உனை நோக்கி ஓடி வருகிறேன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேரழகியே

எழுதியவர் : நிழல்தாசன் (30-Aug-23, 11:43 am)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : piranthanaal
பார்வை : 62

மேலே