உச்சம்

அன்று தோல்வியில்
துவண் டிருந்தால்
இன்று இங்கில்லை,
இன்றும் துவளாதிருந்தால்
நாளையவுச்ச மெது
யாரறிவார்...!!!!

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (4-Sep-23, 8:21 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 57

மேலே