என் அவளின் இதயம்

கதவின் ஓரமாய் நின்று பார்க்கிறாய் நான் எப்போது செல்வேன் என்று .....,

மன கதவின் ஓரமாய் நின்று பார்க்கிறேன் எப்போது என்னை ஏற்பாய் என்று ......,,,,,,,,,

எழுதியவர் : ஜீவா (15-Oct-11, 3:54 pm)
சேர்த்தது : ஜீவா ஆனந்த்
பார்வை : 326

மேலே