எங்களின் ஆன்மா ஆசிரியர்
உங்களின் வார்த்தை கேட்க ஒவ்வொரு தினமும் ஆவலோடு காத்து இருப்பேன்..
வரலாறு வளமாகும் பூகோளம் புன்னகைக்கும், அறிவியல் அழகியல் ஆகும், தமிழோ தலை நிமிர்ந்து நிற்கும் நீங்கள் வெறும் ஆசிரியர் அல்ல எங்களின் ஆன்மா..