புன்னகை முகம்

இருள்....
வெளிச்சம்.....
வெற்றிடம்.....
இந்த மூன்றும்
இல்லாத இயற்கையை
மனிதனால் யூகிக முடியாது?

அன்னைய்ன் புன்னகை முகம்
இல்லாமல்
கருணை என்ற வார்த்தையை
யூகிக முடியாது !

எழுதியவர் : (9-Aug-10, 4:45 pm)
சேர்த்தது : pughazh
Tanglish : punnakai mukam
பார்வை : 833

மேலே