அழகான குழந்தைகளின் அழுகை

சிகரங்களின் மேல்
ஏறி நின்று
அழகான வார்த்தைகள் பேசும்
ஆன்மிகவாதிகளை வீட

சேரிகளுக்குள் இறங்கி சென்று
அழகான குழந்தைகளின்
அழுகை துடைக்கும்
உனது பாசம்
உயரமானது..........

எழுதியவர் : (9-Aug-10, 4:32 pm)
சேர்த்தது : pughazh
பார்வை : 451

மேலே