கடிகாரம்

எட்டு மணிநேரம்,
உன் வேலை,
என உழைப்பாளிக்கு
சொல்லும்,
நேரம் காட்டும்
உழைப்பாளிக்கு ,
ஓய்வு இல்லை

எழுதியவர் : citra (9-Aug-10, 5:21 pm)
சேர்த்தது : B.CITRA
பார்வை : 485

மேலே