கோமாளி

கோமாளி
•••••••••••••

பிறரை சிரித்தபடி நோயின்றி வாழ
பிறர் சிரிக்க வாழ்கிறான் கோமாளி
துன்பத்தில் சிரிக்கிறான்
இன்பத்தில் மகிழ்கிறோம்
சிரிப்பு வைத்தியத்தில் கோமாளி வைத்தியர்

சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (9-Sep-23, 11:36 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : komali
பார்வை : 43

மேலே