நீதி நெறி வாழ்க்கையில்

நீதிநெறி சேரா வாழ்க்கை வாழ்க்கையல்ல
ஓதிட வேத விற்பண்ணர் அல்லாத
வேள்விபோல் அது வாழ்ந்தும் பயனற்றதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (13-Sep-23, 12:56 am)
பார்வை : 46

மேலே