வீரமங்கை
வீரமங்கை
○○○○○○
வீரமங்கை வேலுநாச்சியே பெண்குலத்தின் வாள்வீச்சியே !
பல ஆயுதப் பயிற்சி பெற்றார் !
சில மொழி எழுதபேச கற்றார் !
வெள்ளை குதிரையேரி வெள்ளக்காரனை வென்றார் !
பெண் விடுதலை மூடநம்பிக்கை உடைத்தார் !
தனது வீரத்தை விவேகத்துடன் செய்தார்!
தனது தோழி குயிலியையும் இழந்தார்!
அடுப்பு ஊதும் பெண்களுக்கு எல்லாம் !
அகிலத்தில் வீரத்தமிழச்சியா உதாரணமாக திகழ்ந்தார்!
பெண்களுக்கும் வீரம்முண்டு என நிரூபித்தார் !
பெண்களே காமக்கொடூரனை வாளலால் வீழ்த்தீடு !
அடிமை படுத்துவபவனை வில்லால் சிதைத்திடு !
வீர வேல் வெற்றி வேல்....