உதட்டு சாயம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

உதட்டு சாயம் வேண்டும் உயர்த்தி பெண்ணை காட்டி மகிழ்த்தும்
மதங்கள் இதனில் என்றும் மறந்தும் பேதம் காட்டு வதில்லை
பதிகம் படித்ததைப் போல பெண்கள் அழகில் ஆர்வங் காட்டி
அதிக ஒப்பனைப் பொருட்கள் ஆதிக் கம்செய் வதனா லேயே.
— நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Sep-23, 8:15 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : uthattu saayam
பார்வை : 83

மேலே