வாழ்த்து

வெற்றி என்றும் உனத்தே...
மீண்டும்
மீண்டும்
முயற்சி விடாதே...
துவண்டு போகாதே...
புது பாதை அமைத்து..
நல்வழியில் செல்ல வெற்றி
உன் வசமே...

எழுதியவர் : உமாமணி (16-Sep-23, 12:09 am)
சேர்த்தது : உமா
Tanglish : vaazthu
பார்வை : 965

மேலே