விழிப்பு

தலைகவசம்

தலைக்கு மட்டும் இல்லை

உன் வாழ்க்கைக்கு கவசம்

அவசர உலகில் உன் உயிர் காக்க

தலைகவசம் கொண்டு வாகனங்கள்

ஓட்டுவீர்.....

தயவுசெய்து உயிர் காப்பீர்...

எழுதியவர் : உமாமணி (16-Sep-23, 12:12 am)
சேர்த்தது : உமா
Tanglish : vilippu
பார்வை : 63

மேலே