கோவை சுபாவின் நூல்கள்

வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் கோவை சுபாவின் இனிய வணக்கம்.

நான் எழுதிய ஐந்து புதுக் கவிதை நூல்களும் மற்றும் ஒரு சிந்தனைத் தொகுப்பு புத்தகமும் விற்பனைக்கு உள்ளது.

1.நிறம் மாறும் மனிதர்கள் (ரூ.140)
2. மாறாத காதல் (ரூ.140)
3. கதம்பம் (ரூ.120)
4. நலம் நலமறிய ஆவல் (ரூ.120)
5. முற்றுப்புள்ளி (ரூ.120)
6.பயணிகளின் கவனத்திற்கு (ரூ.120)

கோவையில் எனது புத்தகங்கள்
கிடைக்கும் இடங்கள்:
01.விஜயா பதிப்பகம், ராஜ வீதி
02. சப்னா புக் ஹவுஸ், R. S. புரம்

எனது புத்தகங்களை தபால் வழியாக பெறுவதற்கு, விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட எண்ணுக்கு
"94498 52677"
Gpay செய்துவிட்டு, புத்தகங்களை அனுப்புவதற்கு
தங்களின் முழு முகவரியை அனுப்பி வைக்கவும்.
தபால் செலவு இலவசம்.

உங்களின் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றி.

இப்படிக்கு வாழ்த்துக்களுடன்
கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Sep-23, 4:21 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 136

மேலே