நிலவின்மீது மனிதன்

நிலவின் மீது மனிதன் விஞான
நிலவாடும் எண்ணங்கள், இன்னும் முயற்சிகள்;
நிலவில் ஒருநாள் குடிபுகுந்திடத் தானோ ?
நிலவிலாவது சாந்தி நிலவிட வேண்டும் நிலவில்
அறவாழ்வு ,அவ்வையின் சொல்லாய் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (17-Sep-23, 7:33 pm)
பார்வை : 32

மேலே