திரு மூலர்


நேரிசை வெண்பா


கற்பமதைத் தின்றக்கால் காலமெலாம் கண்மூடல்
அற்ப தியானமா அல்லவல்ல -- அற்புதமே
சொற்பநேரம் கண்விழித்து சொன்னாரோர் பாடலையே
கற்ற திருமூலர் காண்


காய கற்பம் செய்து அதை அவ்வப்போது சாப்பிட்டு ஆயுளை நீட்டி மூச்சுக் காற்றை கும்பித்து கண்மூடிற் தியானம் ஒரு வருடம் இருத்துப் பின்னர்
கந்திறந்து ஒரு பாட்டை திரு மூலர் சொல்வது வழக்கம். இப்படி பல ஆயிரம் மாண்டாய் வாழ்நாளை நீட்டிக் கொள்பவரே சித்தர்கள் ..!


எழுதியவர் : பழ்னி ராஜன் (16-Sep-23, 7:42 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 29

மேலே