ஆழ்மனம்

அழிவில்லா துர்மகிழ்
நினைவுகளை துயிலில்
ஆழ்த்தி உறங்காமல்
விழித் திருக்கும்
ஆழ்மனது......

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (20-Sep-23, 6:05 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 55

மேலே