பனீநீர் மழைநீர்

பனிநீரும் மழைநீரும்



நேரிசை வெண்பாக்கள்

கடல்நீரும் வெப்பமாகிக் காற்றிலே மேகம்
குடகுமலை காட்டின் குளிராம் -- அடடாக்கேள்
கொண்டமேகம் கொள்ளும் குளிரால் மழையாகும்
பண்பிது சொல்லுவர் பார்


இமயப் பரமசிவன் இல்லம் பனியாம்
அமரர் மலையே அழகு -- அமர்ந்தசிவன்
கங்கை பனியும் கனல்பட நீராகும்
திங்கள் சிவனது தீர்ப்பு

மழை நீர் வெப்பத்தில் குளிரும் பட்டால் ஆகும்
கங்கையோ குளிர் பனியில் சூரிய வெப்பம் பட உருகிய நேரடி புனித நீராம்

எழுதியவர் : பழனி ராஜன் (23-Sep-23, 10:28 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 23

மேலே