அன்பின் அலகு

இன்று நீ கொட்டும் வெறுப்பின் குவியலில்;
அன்று நீ கொண்ட அன்பின் ஆழம்
அளந்து வியந்தேன்!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (28-Sep-23, 12:03 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 137

மேலே