உருகுதல் வேண்டும்

உருகுதல் வேண்டும்
$$$$$$$$$$$$$$$$$

மனிதமற்ற இருள் நீங்கி /
மனிதநேயம் ஒளிர வேண்டும் /
தன்நலம்மின்றி பிறர்நலத்துக்காக உருகும் /
மெழுவர்த்தியாய் பிறருக்கு இயன்ற / உதவிகளை செய்திட வேண்டும் /

பிறப்பிலும் இறப்பிலும் ஏற்றப்படும் /
மெழுகுவர்த்தி சமத்துவமாக உருகுவதுபோல் /
சாதிமத வேறுபாடு உருகவேண்டும் /
கருவாக வயிற்றில் சுமந்து /
உதிரத்தை உணவாக தந்தவளை /

முதியோர் இல்லத்தில் விடுவோர் /
உள்ளம் உருக வேண்டும் /

சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (2-Oct-23, 6:08 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 66

மேலே