விழி கூட கவி பாடும்

விழி கூட கவி பாடும்
/////////////////////////////

கிராமத்துக் மாங்குயிலே
கிறக்குதடி உன்விழி /

சிற்பிக்குள் முத்தாக உன் விழி
சிற்பியின் கைவண்ணத்தில் உருவான கருவிழி /

இமைகள் இசை தொடுக்க உன்விழி /
இசையால் காதல் வசப்பட்டு கவிபாடும் /

இதயங்கள் ரசித்து மனது குதூகலத்துடன் /
இதயகீதமாய் காதல் கீதம் பாடுவோம்/

சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (4-Oct-23, 6:24 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 65

மேலே