மொழிமௌனமான என்னிதயம்
விழிகள் இரண்டும் காதல் ஓவியம் தீட்டும் தூரிகை
மொழிபேசா புன்னகை தேன்மலர் ஏந்தும் பூங்கூடை
எழில்கருங் கூந்தல் தென்றல் நடம்புரியும் சோலை
மொழிமௌனமான என்னிதயம் நீஒளி ஏற்றும் தீபம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
