கண்ணன் கழல்

கண்ணிருந்துதான் என்னபயன்
கண்ணன் கழலினைக் காணாது
வீணே காலம் கழிப்பின் அதனால்
இன்றே அவன் கழல் நாடி
பற்றிக்கொள் பேரின்பம் காட்டும்
அதுவே திண்ணம் திண்ணம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (4-Oct-23, 8:20 am)
Tanglish : Kannan kalal
பார்வை : 27

மேலே