துன்பமே வந்து சேரும் -- நேரிசை வெண்பா

துன்பமே வந்து சேரும்
********
( நேரிசை வெண்பா)

ஆத்தியைப் பேணாது காப்பகம் தள்ளிபின்
வாத்துவை இல்லதில் வைக்கவே --
சேத்திரம்
சென்றும் தருமமது சேராது ;என்றென்றும்
துன்பமே வந்து சேரும் !

*****
விளக்கம் :-
ஆத்தி = ஆஸ்தி = பெற்றோர்
வாத்து = வாஸ்து சாஸ்திரம்

எழுதியவர் : சக்கரைவாசன் (10-Oct-23, 3:20 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 57

மேலே