பித்தாய்பிதற்றும் நான்கலிவிருத்தம்
கலிவிருத்தம்
பித்தனென்பார் பிதற்றுகிறான் பித்தனிவன் என்றெள்ளியே
பித்தனென்றா லும்பிதற்று கிறானென்றாலும் பித்தேறேன்
பித்தாய்நான் பிதற்றுவது பிள்ளையாய் வந்தென்முன்
வேய்ங்குழலூதி மதிமயக்கும் வேணுமாதவன் நாமமேயாம்