அமையா யாப்பு -- கலிவிருத்தம்

அமையா யாப்பு - (கலிவிருத்தம்)
*******
அமைத்த பாட்டில் அமையா யாப்பும்
சமைத்த உணவில் சாரா உப்பும்
இமைக்கும் கண்ணில் இலாத
---ஈர்ப்பும்
கமையாய் தோன்றக் கார
---ணமேனோ?

-- சக்கரைவாசன் --

கமையாய் = மலையாய்
மலைபோல்

எழுதியவர் : சக்கரைவாசன் (10-Oct-23, 5:49 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 50

மேலே