லஞ்சாஸ்ரீ

மாவட்ட துணை ஆட்சியர் வட்டாட்சியரிடம்:
அந்த கிராம நிர்வாக அதிகாரி வந்திருக்கிறாரா?
@@@@@@
வெளில காத்திட்டு இருக்கிறாங்க ஐயா.
@@@@@
அவரை உள்ள அனுப்பப் சொல்லுங்க.
(ஒரு பெண் வருகிறார்) ஏம்மா மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்து இரண்டு இலட்சம் கையூட்டு வாங்கியது உண்மையா? மேசை மேல் பாருங்க. உங்க கைரேகை பதிவான ரூபாய் நோட்டுக் கத்தைகளை.
@@@@@
உண்மைதானுங்க ஐயா. இது நான் ஆசைப்பட்டு முதல் முதலாக வாங்கிய பணம்.
@@@@@@
உங்க பேரு?
@@@@@
லஞ்சாஸ்ரீ. இது சாமி பேருங்க ஐயா.
@@@####
ஏம்மா சாமி பேரை வச்சுகிட்டு கையூட்டு (லஞ்சம்) வாங்கியிருக்கறீங்க. நல்ல பக்தி. காவல் ஆய்வாளரைக் கூப்பிடுங்க.‌ (ஆய்வாளர் வருகிறார்) இந்த லஞ்சா மேலே சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க. இந்தாம்மா உங்களோட பதவிநீக்க உத்தரவு.
@@@#######@@@@@@@@@@@@@@@@@
Lanja = Goddess Laxmi

எழுதியவர் : மலர் (16-Oct-23, 7:46 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 25

மேலே