மட்டையாட்டம்

நீ விளையாடினால்
மேம்படும் உன் உடல்நலம்
அவர்கள் விளையாட்டை
மணிக்கணக்கில் இரசிப்பது
சொந்தக்காசில் சூனியத்தைச்
சூடிக்கொள்வது
அவர்களுக்கு இலட்சக்கணக்கில்
வருமானம், சலுகைகள் பல!
கோடிக்கும் கெடுக்கும்
பிரிக்க முடியாத உறவு!
நேரத்தைப் போக்கி
காலைத்தைக் கரைக்கும் இரசிகர்கள்.

எழுதியவர் : மலர் (17-Oct-23, 7:14 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 27

மேலே