முத்துநிகர் புன்னகைக்கு முத்தமிழில் பாடவோ
முத்தைத் தொடுத்துநல் முத்தாரம் சூட்டவோ
முத்துநிகர் புன்னகைக்கு முத்தமிழில் பாடவோ
முத்து பிறந்திடும் நீலக் கடல்விழியே
முத்துவிளை யும்நில வால்
முத்தைத் தொடுத்துநல் முத்தாரம் சூட்டவோ
முத்துநிகர் புன்னகைக்கு முத்தமிழில் பாடவோ
முத்து பிறந்திடும் நீலக் கடல்விழியே
முத்துவிளை யும்நில வால்