எனதுயிரே
எனதுயிரே
--------------------
மண்ணிற்கு வந்த
மதி அவளோ /
அவளோச் சிற்பியின்
கைபடதாச் சிலையோ /
சிலையோ ரவிவர்மன்
வடிக்காத ஓவியமோ /
ஓவியமோ பிரம்மன்
படைத்தப் பேரழகியோ /
பேரழகியைக் கண்டேன்
விழுந்தேன் காதலில்/
காதலில் கலந்தது
ஈருடல் ஓருயிர் /
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்