வெல்ல வல்லரோ வியனுலகில் -- வஞ்சி விருத்தம்
வெல்ல வல்லரோ வியனுலகில் -- வஞ்சி விருத்தம்
********
நல்ல பண்புகள் நாசமாகி
கல்விப் பள்ளிகள் களையிழக்க
மல்லு கட்டிடும் மாணவர்கள்
வெல்ல வல்லரோ வியனுலகில் !
*******
வாய்ப்பாடு : தேமா / கூவிளம் / காய்
1மற்றும் 3ம் சீரில் மோனை