நதிபோல் மதிபோல் மலரெனவா தோழி

நதியோடும் பாதையில் நாணல்புல் ஆடும்
மதிநடக்கும் நீலவண்ண வான அழகில்
நதிபோல் மதிபோல் மலரெனவா தோழி
புதியதோர் அந்தியங்கே பார்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Oct-23, 9:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே