நதியலையோ நீண்டவுன் நீலவண்ணக் கூந்தல்

நதியலையோ நீண்டவுன் நீலவண்ணக் கூந்தல்
நதிவளைவோ மெல்லிய நல்லிடை மென்மை
பொதிகைத் தமிழ்ப்புன் சிரிப்போ இதழில்
நதியவளே நீயே நவில்
நதியலையோ நீண்டவுன் நீலவண்ணக் கூந்தல்
நதிவளைவோ மெல்லிய நல்லிடை மென்மை
பொதிகைத் தமிழ்ப்புன் சிரிப்போ இதழில்
நதியவளே நீயே நவில்