இது வேற பத்திரி

பத்ரி, பத்ரி...‌ எங்கடா போயிட்ட? பத்ரி. பத்ரி.

@@@@@@@@
இது என்ன பத்திரிடா பேரான்டி. ஆசுபத்திரில இருக்கிற 'பத்திரி'யை உம் பையனுக்குப் பேரா வச்சிட்டயா?

@@@@@@
நீங்க சொல்லற பத்திரி இல்ல பாட்டி.

@@@@@@
அப்ப இது வேற என்ன பத்திரி? 'தாளிசபத்திரி'னு ஒரு மூலிகை இருக்குது. யாராவது சித்த மருத்துவர்கள் கேட்டு 'தாளிசபத்திரி'ல இருக்கிற பத்திரியை உன் பையனுக்கு வச்சிட்டயாடா பேரான்டி.
@@@##@@
ஐயோ பாட்டி. ஆஸ்பத்திரியும் இல்லை. தாளிசபத்திரியும் இல்லை. என் பையன் பேரு பத்திரி இல்லை. பத்ரி. இது சாமி பேரு.
@@@@@@

ஓ... சாமி பத்திரியா? அப்ப சரிடா பேரான்டி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Badri = Lord Vishnu
@@@@#@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

எழுதியவர் : மலர் (25-Oct-23, 6:46 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 23

மேலே