thenral

என் தேகம் தீண்டும்
தென்றலின்
ஒவ்வொரு துகளையும்
உனது மூச்சு காற்றைத்தான்
உணர்கிறேன்!

எழுதியவர் : thila (16-Oct-11, 1:23 pm)
சேர்த்தது : Thila
பார்வை : 307

மேலே