thatchanai

பார்வையின்
பாதிப்புகளை
உன்னிடமல்லவா பயின்றேன்,
பயிற்சிபெற்றதன்,
குருதட்சணையாக
இதோ நான்!

எழுதியவர் : thila (16-Oct-11, 1:26 pm)
சேர்த்தது : Thila
பார்வை : 263

மேலே