இயற்கைக்கு வந்தனம் செய்
இனிய காலை நண்பகல் மயக்கும் மாலை
என்று மாறி மாறி வரும் வேளை
வெய்யல் மழைக் குளிர் என்று
மாறி மாறி வரும் பருவ காலங்கள்
காலத்திற் கேற்ற தானியம் காய்கனி கிழங்கு
என்று நமக்கு தேவை அத்தனையும் தந்து
நம்மை காத்திடும் இயற்கையை நாம்
போற்றி துதிப்ப தில்லையே ஏனோ